Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் II Kulottungan II
Header Detail
Regnal Year 4
Historical Year 1137
ARIE 405/1902
Pre Published SII_VII_1038
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3279
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பணம், காசு, சதுர்வேதி மங்கலம்
Locus : அருள்மிகு கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ மகா மண்டப வடபுறச்‌ சுவர்‌
Summary : தரிபவன மாதேவிப்‌ பேரேரியில்‌ இருந்த கணபதியார்‌ என்ற பெயருடைய தூம்பு உடைந்த போது அதைச்‌ சர்‌ செய்யப்‌ போதிய பணம்‌ இல்லாத நிலையேற்பட்டத, இவ்வூரின்‌ மேல்‌ பிடாகையான வீரசோழநல்லூரரில்‌ அருந்த இருவெண்காடு பட்டன்‌, குரோவி ஓயப்ப பிராந்‌ பட்டன்‌ இவனது தம்பிகள்‌, பணை. பட்டன்‌, உருத்திரபட்டன்‌ ஆகியோருக்கு உரிமை யுள்ள 2 மா முக்காணி அளவுள்ள நிலத்தினைத்‌ தந்ம தாவளர்‌ என்னும்‌ வணிகப்‌ ரிவினர்‌. 25 காசு கொடுத்து வாங்கி அளித்தனர்‌. அக்குறிப்பிட்ட நிலத்திற்குத்‌ திரிபுவன மாதேவிச்‌ சதுர்வேதி மங்கலத்துச்‌ சபையார்‌ வரிவிலக்கு அளித்ததையம்‌, அதனை முடிவு செய்யும்‌ கூட்டம்‌, டுவ்வூர்‌ நடுவேயமைந்த ஸ்ரீமுடிகொண்ட சோழ விண்ணகர்‌ ஆழ்வார்‌ கோயிலில்‌ (திருமால்‌ கோயில்‌) நடந்ததையும்‌ இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கின்றது. மேலும்‌, புறம்பு நின்றும்‌ சேவிக்க வந்த அடியார்களுக்கு (வெளியூரவர்‌) இரண்டு திருவிழா நாள்களில்‌ உணவு வழங்கவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate